பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Thursday, 29 September 2016
வாழ்க வளமுடன் - (சிறுகதை )
›
ஆ ழ்ந்த மயக்கத்திலிருந்து சாமிநாதனுக்கு விழிப்பு வந்ததும் முதல் கணம் ரத்தம் வழிய விழுந்துகிடந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. அருகில் ...
Friday, 23 September 2016
மீசைக்காரப்பூனை தொகுதியிலிருந்து சில பாடல்கள்
›
தக்காளியின் கதை கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு கால் முளைத்ததாம் கூடத்திலிருந்து வாசலுக்கு துள்ளிக் குதித்ததாம் துள்ளிக் குத...
முப்பத்தெட்டு மேதைகள் - (கட்டுரை)
›
சி ல மாதங்களுக்கு முன்பாக தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகத்தாங்கிகளில் படிந்திருக்கும் ஒட்டடையையும் தூசையும் துடைத்து , புத்தகங்...
Thursday, 22 September 2016
மீசைக்காரப்பூனை - சிறுவர் பாடல் தொகுதி
›
முன்னுரை ஒ ரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு எதிரில் அம்மா, அப்பா, இரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்...
ஒளி குன்றாத புள்ளிகள் - வண்ணநிலவனின் சிறுகதைகள்
›
கா லை நேரத்தில் அலுவலகத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றிருக்கும்போது தினந்தோறும் ஒரு பெரியவரைப் பார்ப்பேன...
இரண்டு யுகங்களுக்கிடையில் - ‘சூல்’ நாவல் அறிமுகம்
›
சு தந்திரத்துக்கு முந்தைய, கட்டபொம்முவின் காலத்துக்கும் முந்தைய எட்டயபுரம் சமஸ்தான அரசுக்குக் கட்டுப்பட்ட உருளைக்குடியைச் சேர்ந்த கண்...
Monday, 12 September 2016
பாதையும் பயணமும் - அ.ராமசாமியின் கட்டுரைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை
›
ஒரு சிறுகதையை நல்ல சிறுகதை என்றும் சாதாரணச் சிறுகதை என்றும் வகுத்துப் பார்க்கிற தேவையைப்பற்றிய உரையாடல், நவீன சிறுகதை எழுதப்பட்ட காலத்...
‹
›
Home
View web version