Home

▼

Thursday, 15 January 2015

யானை சவாரி – சிறுவர் பாடல்கள் தொகுப்பு



கடந்த மூன்றாண்டுகளாக அவ்வப்போது நான் எழுதிய சிறுவர் பாடல்கள் ‘யானை சவாரி’ என்னும் தலைப்பில் புதியதொரு தொகுப்பாக இப்போது வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பாட்டுக்கும் அழகான ஒரு கோட்டோவியத்தை ஓவியர் ராமமூர்த்தி வரைந்தளித்துள்ளார். இந்த ஓவியங்கள் தொகுப்புக்கு அழகைச் சேர்க்கின்றன. இந்தத் தொகுதியில் 64 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில  பிரசுரமானவை. பெரும்பாலான பாடல்கள் பிரசுரமாகாதவை.




புத்தகங்கள் கிடைக்குமிடம்:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
விலை. ரூ.40