‘கடைலேந்து காசி வந்தாத்தான் இன்னிக்கு சோறு. சும்மா நானும் கடயத் தெறக்கறேன்னு தெறந்து வச்சிக்னு படுத்துத் -தூங்கிட்டு வராத, எப்டியாவது நாலு காசி பொரட்டி அனுப்பற வழியப் பாரு. புரிதா?’