(தொடர்ச்சி......)
“த்ச்...எல்லாம் எனக்குத் தெரியும்பா. நா சொல்றத கேளு.”
“மாமா.”
“அவளால ஒனக்கு சதாகாலமும் இம்சயாத்தான் போச்சே தவிர நிம்மதியே இல்லை. வாழ்நாளு பூராவும் ஒன்ன நிம்மதியில்லாம அடிச்சிட்டன். அப்பா பார்த்தசாரதி தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுப்பா.”
“மாமா.”