Home

Showing posts with label பாவண்ணன் மின்னூல்கள். Show all posts
Showing posts with label பாவண்ணன் மின்னூல்கள். Show all posts

Monday, 3 August 2020

மின்னூல் வடிவில் கிடைக்கும் புத்தகங்கள்



என்னுடைய சில படைப்புகள் மின்னூல்களாக வெளிவந்துள்ளன. கிண்டிலில் உள்ள அந்த நூல்களுக்கான இணைப்புகளை என் நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் தொகுத்தளித்தார். தொடர்ந்து இந்தத் தளத்தைத் தேடி வந்து வாசிக்கும் நண்பர்களுக்கு இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கக்கூடும்.