Home

Showing posts with label மாயம் செய்த விதைக்குருவி. Show all posts
Showing posts with label மாயம் செய்த விதைக்குருவி. Show all posts

Sunday, 23 February 2025

நெஞ்சைக் கவர்ந்த கதைப்பாடல்கள்

  

கதைப்பாடல் என்றதும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய ’பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா’ என்னும் பாடல்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. ஆரம்ப வகுப்புகளில் நெற்பானையும் எலியும் என்ற தலைப்பில் படித்த பாடல் அது. அதேபோல ஊகமுள்ள காகம் என்னும் பாடலையும் மறக்கமுடியாது.