Home

Showing posts with label நூல்வனம். Show all posts
Showing posts with label நூல்வனம். Show all posts

Saturday, 31 August 2024

சலியாதிரு ஏழை நெஞ்சே

 

1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது,  அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான படைப்புகள் எழுதப்பட்டன. அவற்றில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்று  மிகமுக்கியமானது. 

Sunday, 6 August 2023

தந்தை என்னும் தெய்வம்

  

அப்பாவைப்பற்றிய மகளின் நினைவுப்பதிவுகள் எழுத்திலக்கியத்தில் மிகவும் குறைவு. ஆனால் வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு வகைமையான ஒப்பாரிப்பாடல்களில் அவை அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன. அப்பாவின் மறைவையொட்டி மகள் பாடும் விதமாக அமைந்திருக்கும் ஒவ்வொரு ஒப்பாரிப்பாடலும் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.