Home

Showing posts with label இரா.கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label இரா.கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Saturday, 31 August 2024

மரங்களும் மனிதர்களும்


ழான் ழியோனோ ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். அமெரிக்க இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திலிருந்து 1953 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது அந்த இதழில் நான் சந்தித்த வியக்கத்தக்க மனிதர் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன