Home

Showing posts with label திரும்பி வராத குருவிகள். Show all posts
Showing posts with label திரும்பி வராத குருவிகள். Show all posts

Wednesday, 20 November 2019

திரும்பி வராத குருவிகள் - கவிதை

அந்தக் குருவிகள் ஏன் இன்னும் திரும்பவில்லை
என்பதன் காரணம் புரியவில்லை
என்னையும் இந்த அறையையும்
அவை வெறுத்திருக்கக் கூடுமோ தெரியவில்லை
வழக்கமாக அவை வந்து சேரும் நேரம் இது