Home

Showing posts with label பூம்பூம் மாட்டுக்காரன். Show all posts
Showing posts with label பூம்பூம் மாட்டுக்காரன். Show all posts

Tuesday, 17 January 2017

குழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’



தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்கக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதி வருகிறார். எங்கள் வீட்டுச் சேய்கள் அவருடைய தொடக்கக் காலத்தொகுதிகளில் மிகமுக்கியமானது. குழந்தையோடு குழந்தையாக வாழ்ந்த அனுபவங்களை அத்தொகுதியில் நாம் காணலாம்.