Home

Showing posts with label போதமும் காணாத போதம். Show all posts
Showing posts with label போதமும் காணாத போதம். Show all posts

Saturday, 31 August 2024

சலியாதிரு ஏழை நெஞ்சே

 

1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது,  அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான படைப்புகள் எழுதப்பட்ட. அவற்றில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்று  மிகமுக்கியமானது.