Home

Showing posts with label வெள்ளைக்காரன். Show all posts
Showing posts with label வெள்ளைக்காரன். Show all posts

Sunday, 26 May 2019

வெள்ளைக்காரன் - சிறுகதை



ன்னல் வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம்என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த  ஜிப்பாக்காரர் கையிலிருந்த சூடான தேநீரை அருந்தியபடிஜபல்பூர்ஜபல்பூர்என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக பதில் சொன்னார். அதைக் கேட்டு அவனும்ஜபல்பூர்என்று முணுமுணுத்தபடி தலையசைத்துக்கொண்டான்.