ஒரு கவிதையைப் படிக்கும்போது அக்கவிதையில் காண நேர்கிற
அபூர்வமான சொல்லிணைவுகளும் படிமங்களும் படிப்பவர் மனத்
தில் உடனடியாக அழுத்தமாக இடம்பெற்றுவிடுகின்றன.அபூர்வ
மான சொல்லிணைவுகள் ஒருபோதும் திட்டமிட்டு உருவாக்
கப் படமுடியாதவை.