Home

Showing posts with label பூ பூ பூசணிப்பூ. Show all posts
Showing posts with label பூ பூ பூசணிப்பூ. Show all posts

Sunday, 2 November 2025

கற்பனையில் எழும் உலகம்

 

சிறார்களுக்கென பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் குறிப்பிடத்தக்க கவிஞராக குருங்குளம் முத்து ராஜாவைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள் பாடநூல்களில் இடம்பெறவில்லை என்றாலும் இணைய உலகில் வலம் வருகின்றன. அதன் வழியாக எப்போதும் சிறார்களுக்கு நெருக்கமானவராகவே அவர் இருந்து வருகிறார்.