Home

Showing posts with label பேசும் கிளிகள். Show all posts
Showing posts with label பேசும் கிளிகள். Show all posts

Sunday, 31 August 2025

சின்னச்சின்ன கதைச்சித்திரங்கள்

 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடி முடித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் அந்த அரங்கத்திலிருந்த ஒருவர் தயக்கத்தோடு என்னை நெருங்கிவந்து புத்தகவாசிப்பில் ஒருவருக்கு எப்படி ஆர்வம் பிறக்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டார். நான் அவருக்கு விரிவாகவே பதில் சொன்னேன்.