Home

Showing posts with label எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை. Show all posts
Showing posts with label எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை. Show all posts

Sunday, 16 March 2025

வளவனூர் : நினைவுப்புத்தகத்தில் நிறைந்திருக்கும் சித்திரங்கள்

  

நான் பிறந்த ஊர் வளவனூர். என்னுடைய அப்பாவின் பெயர் பலராமன். கடைத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் தையல்கடை வைத்திருந்தார். என் அம்மாவின் பெயர் சகுந்தலா. புதுச்சேரியில் பிறந்தவர். அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வளவனூருக்கு வந்தவர்.