சமீபத்தில் கிரீஷ் கார்னாட் எழுதிய இரு சமூக நாடகங்களை மொழிபெயர்த்தேன். சிதைந்த பிம்பம் மிகவும் புதிய நாடகம். அஞ்சும் மல்லிகை பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட நாடகம். இரண்டுமே பெண்களின் உலகம் சார்ந்தவை. மிகவும் முக்கியமானவை.
2019 புத்தகக்கண்காட்சியை ஒட்டி இவ்விரண்டு நாடகப் பிரதிகளையும் தனித்தனி நூல்களாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.