Home

Showing posts with label மனைவியை விற்றவன். Show all posts
Showing posts with label மனைவியை விற்றவன். Show all posts

Saturday, 10 October 2026

வாழ்க்கைப்புதிர்

 

ஆன்டன் செகாவ் 122 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ருஷ்ய எழுத்தாளர். மருத்துவராக பணிபுரிந்தபோதும் தம் உடல்நிலையை அவர் சரியாகக் கவனித்துகொள்ளவில்லை. 44 வயதிலேயே இந்த உலகத்தைவிட்டு மறைந்துபோனார். ஆனால் அவர் எழுதிய ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் ஒரு நாவலும் ஏழு நாடகங்களும் அவருடைய மேதைமையை உணர்த்தியபடி இன்னும் நம்மிடையில் வாழ்கின்றன.