Home

Showing posts with label அலெக்சா என்னும் சிரிக்கும் பொம்மை. Show all posts
Showing posts with label அலெக்சா என்னும் சிரிக்கும் பொம்மை. Show all posts

Monday, 2 November 2026

அறிவியலின் அருந்துணை

 

சிறார்களுக்கு மாயாஜாலக் கதைகள் எந்த அளவுக்குப் பிடிக்குமோ, அதே அளவுக்கு அறிவியல் கதைகளும் பிடித்தமானவை. அதற்கு முக்கியமான காரணம், இருவகைக் கதைகளிலும் அவர்களை வியப்பிலாழ்த்தி, கற்பனையைத் தூண்டும் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.