Home

Showing posts with label மிட்டாய் பசி. Show all posts
Showing posts with label மிட்டாய் பசி. Show all posts

Monday, 12 April 2021

வாழ்வின் திசைகள் - மிட்டாய் பசி நாவல் அறிமுகக்கட்டுரை

 

விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’ என்று தொடங்குகிறது. தற்செயலாக அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பரிதாபத்துக்குரிய ஒருவனைப்பற்றிய சித்திரத்தை அந்தப் பாடலில் காணலாம்.