Home

Showing posts with label கன்னிக்கோவில் இராஜா. Show all posts
Showing posts with label கன்னிக்கோவில் இராஜா. Show all posts

Sunday, 27 September 2026

அன்பின் வடிவங்கள்

 

சிறார்களுக்கான பாடல்களையும் கதைகளையும் தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா. அவருடைய படைப்பாக்கத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் வந்துள்ளன. எளிமையும் கற்பனையும் கலந்த அழகான பின்னணியில் அவர் எழுதும் கதைகள் சிறார்களை மிகவிரைவாக ஈர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றன. அக்கதைகள் வாசிப்போருக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கின்றன.